சங்கீதம் 27:10
சங்கீதம் 27:10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார்.
சங்கீதம் 27:10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.