சங்கீதம் 25:9 - Compare All Versions
சங்கீதம் 25:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர் தாழ்மையுள்ளோரை நியாயத்தில் வழிநடத்துகிறார், தமது வழியை அவர்களுக்குப் போதிக்கிறார்.
பகிர்
சங்கீதம் 25 TCVசங்கீதம் 25:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
பகிர்
சங்கீதம் 25 IRVTAMசங்கீதம் 25:9 TAERV (பரிசுத்த பைபிள்)
தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார். அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.
பகிர்
சங்கீதம் 25 TAERVசங்கீதம் 25:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
பகிர்
சங்கீதம் 25 TAOVBSI