சங்கீதம் 20:2 - Compare All Versions

சங்கீதம் 20:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.

சங்கீதம் 20:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.

சங்கீதம் 20:2 TAERV (பரிசுத்த பைபிள்)

அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும். சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.

சங்கீதம் 20:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

யெகோவா தமது பரிசுத்த இடத்திலிருந்து உனக்கு உதவி அனுப்பி, சீயோனிலிருந்து உனக்கு ஆதரவு வழங்குவாராக.