சங்கீதம் 149:7 - Compare All Versions
சங்கீதம் 149:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும், மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும்
பகிர்
சங்கீதம் 149 TCVசங்கீதம் 149:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்
பகிர்
சங்கீதம் 149 IRVTAMசங்கீதம் 149:7 TAERV (பரிசுத்த பைபிள்)
அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும். அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
பகிர்
சங்கீதம் 149 TAERVசங்கீதம் 149:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்
பகிர்
சங்கீதம் 149 TAOVBSI