சங்கீதம் 140:13
சங்கீதம் 140:13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்.
சங்கீதம் 140:13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நிச்சயமாகவே, நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; நேர்மையுள்ளவர்கள் உமது சமுகத்தில் வாழ்வடைவார்கள்.