சங்கீதம் 1:5 - Compare All Versions
சங்கீதம் 1:5 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை, பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை.
பகிர்
சங்கீதம் 1 TCVசங்கீதம் 1:5 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
பகிர்
சங்கீதம் 1 IRVTAMசங்கீதம் 1:5 TAERV (பரிசுத்த பைபிள்)
ஒரு நீதிமன்றத்தின் வழக்கை முடிவுகட்டுவதற்காக நல்ல ஜனங்கள் கூடியிருக்கும்போது தீயோர் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படுவார்கள். அந்தப் பாவிகள் குற்றமற்றவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
பகிர்
சங்கீதம் 1 TAERVசங்கீதம் 1:5 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
பகிர்
சங்கீதம் 1 TAOVBSI