சங்கீதம் 1:4 - Compare All Versions
சங்கீதம் 1:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தீயவர்களோ அப்படியல்ல, அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
பகிர்
சங்கீதம் 1 TCVசங்கீதம் 1:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
பகிர்
சங்கீதம் 1 IRVTAMசங்கீதம் 1:4 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆனால் தீயோர் அப்படியிரார்கள். அத்தீய ஜனங்கள் காற்றில் பறக்கிற உமியைப் போன்றவர்கள்.
பகிர்
சங்கீதம் 1 TAERVசங்கீதம் 1:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
பகிர்
சங்கீதம் 1 TAOVBSI