நீதிமொழிகள் 7:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
நீதிமொழிகள் 7:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
நீதிமொழிகள் 7:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
பகிர்
நீதிமொழிகள் 7 IRVTAMநீதிமொழிகள் 7:2 TAERV (பரிசுத்த பைபிள்)
எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. உனக்கு வாழ்வு கிடைக்கும். உனது வாழ்க்கையில் எனது போதனைகளை மிக முக்கியமானதாக வைத்துக்கொள்.
பகிர்
நீதிமொழிகள் 7 TAERVநீதிமொழிகள் 7:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி, அப்பொழுது நீ வாழ்வடைவாய்; என் போதனைகளை உன் கண்மணியைப்போல் காத்துக்கொள்.
பகிர்
நீதிமொழிகள் 7 TCV