நீதிமொழிகள் 6:25 - Compare All Versions

நீதிமொழிகள் 6:25 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.

நீதிமொழிகள் 6:25 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே; அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.

நீதிமொழிகள் 6:25 TAERV (பரிசுத்த பைபிள்)

அப்பெண் அழகுள்ளவளாக இருக்கலாம். ஆனால், அந்த அழகு உன் உள்ளத்தை அழித்து உன்னைத் தூண்டாமல் பார்த்துக்கொள். அவளது கண்கள் உன்னைக் கவர்ந்துக்கொள்ளவிடாதே.

நீதிமொழிகள் 6:25 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

நீ உன் இருதயத்தில் அவளுடைய அழகின்மேல் இச்சை கொள்ளாதே; அவள் கண்கள் உன்னைக் கவருவதற்கு இடங்கொடாதே.