நீதிமொழிகள் 6:23 - Compare All Versions
நீதிமொழிகள் 6:23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு, இந்த போதனை ஒரு வெளிச்சம், நற்கட்டுப்பாடும் கண்டித்தலும் வாழ்வுக்கு வழி.
பகிர்
நீதிமொழிகள் 6 TCVநீதிமொழிகள் 6:23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி.
பகிர்
நீதிமொழிகள் 6 IRVTAMநீதிமொழிகள் 6:23 TAERV (பரிசுத்த பைபிள்)
உன் பெற்றோர்களின் கட்டளைகளும் போதனைகளும் உனக்குச் சரியான பாதையைக் காட்டும் விளக்குகளைப் போன்றவை. அவை உன்னைத் திருத்தும்; வாழ்க்கைக்கான பாதையில் நீ செல்ல உனக்குப் பயிற்சி தரும்.
பகிர்
நீதிமொழிகள் 6 TAERVநீதிமொழிகள் 6:23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.