நீதிமொழிகள் 31:17 - Compare All Versions
நீதிமொழிகள் 31:17 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மிகவும் சுறுசுறுப்புடன் தன் வேலைகளைச் செய்கிறாள்; அதைச் செய்ய தனது கைகளை பலப்படுத்துகிறாள்.
பகிர்
நீதிமொழிகள் 31 TCVநீதிமொழிகள் 31:17 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.
நீதிமொழிகள் 31:17 TAERV (பரிசுத்த பைபிள்)
அவள் கடினமாக உழைப்பாள். அவள் தனது எல்லா வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள்.
பகிர்
நீதிமொழிகள் 31 TAERVநீதிமொழிகள் 31:17 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள்.