நீதிமொழிகள் 31:16
நீதிமொழிகள் 31:16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
நீதிமொழிகள் 31:16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவள் ஒரு வயலைப்பற்றிக் கருத்தாய் விசாரித்து, அதை வாங்குகிறாள்; அவள் தன் வருமானத்தினால் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்குகிறாள்.