நீதிமொழிகள் 3:33 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
நீதிமொழிகள் 3:33 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
நீதிமொழிகள் 3:33 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
பகிர்
நீதிமொழிகள் 3 IRVTAMநீதிமொழிகள் 3:33 TAERV (பரிசுத்த பைபிள்)
தீயவர்களின் குடும்பங்களுக்கு கர்த்தர் எதிராக உள்ளார். ஆனால் நல்லவர்களின் குடும்பத்தை அவர் ஆசீர்வதிக்கிறார்.
பகிர்
நீதிமொழிகள் 3 TAERVநீதிமொழிகள் 3:33 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கொடியவர்களின் வீட்டின்மேல் யெகோவாவின் சாபம் இருக்கும், ஆனால் நீதிமான்களுடைய வீட்டிலோ, அவருடைய ஆசீர்வாதம் இருக்கும்.
பகிர்
நீதிமொழிகள் 3 TCV