நீதிமொழிகள் 3:1 - Compare All Versions

நீதிமொழிகள் 3:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

என் மகனே, என் போதனைகளை மறவாதே, என் கட்டளைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்.

நீதிமொழிகள் 3:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும்.

நீதிமொழிகள் 3:1 TAERV (பரிசுத்த பைபிள்)

என் மகனே! என் போதனைகளை மறவாதே. நான் செய்யச் சொல்பவற்றை நினைத்துக்கொள்.

நீதிமொழிகள் 3:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.