உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமொழிகள் 28:7 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

நீதிமொழிகள் 28:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

நீதிமொழிகள் 28:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்; உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான்.

நீதிமொழிகள் 28:7 TAERV (பரிசுத்த பைபிள்)

சட்டத்திற்கு அடிபணிபவன் புத்திசாலி. ஆனால் தகுதியற்றவர்களோடு நட்புகொள்கிறவன் தன் தந்தைக்கு அவமானத்தைத் தேடித்தருகிறான்.

நீதிமொழிகள் 28:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

விவேகமான மகன் சட்டங்களை கைக்கொள்கிறான்; ஆனால் ஊதாரிகளுக்குக் கூட்டாளியாய் இருக்கும் மகனோ தன் பெற்றோரை அவமானப்படுத்துகிறான்.