நீதிமொழிகள் 27:19
நீதிமொழிகள் 27:19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
நீதிமொழிகள் 27:19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
தண்ணீர் முகத்தைப் பிரதிபலிப்பது போல, ஒருவருடைய இருதயமும் உண்மையான நபரைப் பிரதிபலிக்கும்.
நீதிமொழிகள் 27:19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.