நீதிமொழிகள் 26:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
நீதிமொழிகள் 26:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
நீதிமொழிகள் 26:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்.
நீதிமொழிகள் 26:9 TAERV (பரிசுத்த பைபிள்)
ஒரு முட்டாள் ஞானமுள்ள ஒன்றைச் சொல்ல முயல்வது ஒரு குடிகாரன் தன் கரத்திலுள்ள முள்ளை எடுக்க முயற்சி செய்வது போன்றதாகும்.
நீதிமொழிகள் 26:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மூடரின் வாயிலுள்ள பழமொழி, குடிகாரனின் கையிலுள்ள முட்செடியைப் போலிருக்கும்.