நீதிமொழிகள் 26:4 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
நீதிமொழிகள் 26:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.
நீதிமொழிகள் 26:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே; கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய்.
நீதிமொழிகள் 26:4 TAERV (பரிசுத்த பைபிள்)
இங்கே ஒரு இக்கட்டான சூழ்நிலை. ஒரு முட்டாள் மூடத்தனமான கேள்வியைக் கேட்டால் நீயும் ஒரு மூடத்தனமான பதிலைக்கொடுக்கவேண்டாம். ஏனென்றால் நீயும் முட்டாளைப்போன்று தோன்றுவாய்.
பகிர்
நீதிமொழிகள் 26 TAERVநீதிமொழிகள் 26:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி பதில் சொல்லாதே; சொன்னால் நீயும் அவர்களைப்போல் இருப்பாய்.
பகிர்
நீதிமொழிகள் 26 TCV