நீதிமொழிகள் 24:6 - Compare All Versions
நீதிமொழிகள் 24:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
போர் செய்ய வழிநடத்துதல் தேவை, வெற்றிபெற அநேக ஆலோசகர்கள் தேவை.
பகிர்
நீதிமொழிகள் 24 TCVநீதிமொழிகள் 24:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நல்யோசனைசெய்து யுத்தம்செய்; ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும்.
நீதிமொழிகள் 24:6 TAERV (பரிசுத்த பைபிள்)
நீ ஒரு போரைத் துவங்குமுன் கவனமாகத் திட்டமிட வேண்டும். நீ வெற்றியை விரும்பினால் அநேக நல்ல ஆலோசகர்களை வைத்திருக்கவேண்டும்.
பகிர்
நீதிமொழிகள் 24 TAERVநீதிமொழிகள் 24:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.