நீதிமொழிகள் 23:26 - Compare All Versions
நீதிமொழிகள் 23:26 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
என் மகனே, உன் இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என் வழிகளைப் பின்பற்றுவதில் மகிழட்டும்.
பகிர்
நீதிமொழிகள் 23 TCVநீதிமொழிகள் 23:26 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு; உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக.
நீதிமொழிகள் 23:26 TAERV (பரிசுத்த பைபிள்)
என் மகனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். என் வாழ்க்கை உனக்கு எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.
பகிர்
நீதிமொழிகள் 23 TAERVநீதிமொழிகள் 23:26 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.