நீதிமொழிகள் 22:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
நீதிமொழிகள் 22:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும்.
நீதிமொழிகள் 22:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும்.
நீதிமொழிகள் 22:8 TAERV (பரிசுத்த பைபிள்)
துன்பத்தை விதைக்கிறவன் துன்பத்தையே அறுக்கிறான். முடிவில் அடுத்தவர்களுக்கு கொடுத்த துன்பத்தாலேயே அவன் அழிந்துபோகிறான்.
நீதிமொழிகள் 22:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அநீதியை விதைக்கிறவர்கள் தொல்லையை அறுவடை செய்வார்கள், அவர்களுடைய கடுங்கோபமே அவர்களை அழிக்கும்.