நீதிமொழிகள் 21:30 - Compare All Versions
நீதிமொழிகள் 21:30 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவாவுக்கு எதிராக வெற்றியளிக்கக்கூடிய ஞானமோ, நுண்ணறிவோ, திட்டமோ எதுவும் இல்லை.
பகிர்
நீதிமொழிகள் 21 TCVநீதிமொழிகள் 21:30 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவுக்கு விரோதமான ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை.
நீதிமொழிகள் 21:30 TAERV (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் எதிராக இருக்கும்போது வெற்றியடையக்கூடிய திட்டமிடுகிற அளவிற்கு யாருக்கும் அறிவில்லை.
பகிர்
நீதிமொழிகள் 21 TAERVநீதிமொழிகள் 21:30 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.