நீதிமொழிகள் 21:18 - Compare All Versions
நீதிமொழிகள் 21:18 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கொடியவர்கள் நீதிமான்களையும், துரோகிகள் நேர்மையுள்ளவர்களையும் மீட்கும் பணயப் பொருளாவார்கள்.
பகிர்
நீதிமொழிகள் 21 TCVநீதிமொழிகள் 21:18 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும், செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.
நீதிமொழிகள் 21:18 TAERV (பரிசுத்த பைபிள்)
நல்லவர்களுக்குத் தீயவர்கள் செய்யும் தீமைகளுக்கெல்லாம் விலை கொடுக்கவேண்டும். நேர்மையற்றவர்கள் நேர்மையானவர்களுக்குச் செய்தவற்றுக்காக விலைதர வேண்டும்.
பகிர்
நீதிமொழிகள் 21 TAERVநீதிமொழிகள் 21:18 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.