நீதிமொழிகள் 20:29
நீதிமொழிகள் 20:29 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வாலிபரின் மகிமை அவர்களின் பெலன்; முதியோரின் அனுபவத்தின் நரைமுடி அவர்களின் மேன்மை.
நீதிமொழிகள் 20:29 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.