Skip to content
வேதாகம செயலி சின்னம்

நீதிமொழிகள் 2:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

நீதிமொழிகள் 2:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.

நீதிமொழிகள் 2:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.

நீதிமொழிகள் 2:9 TAERV (பரிசுத்த பைபிள்)

கர்த்தர் உனக்கு ஞானத்தைக்கொடுப்பார். அப்போது நீ நல்லவற்றையும், நேர்மையானவற்றையும், சரியானவற்றையும் புரிந்துகொள்ளுவாய்.

நீதிமொழிகள் 2:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அப்பொழுது நீ நேர்மை, நீதி, நியாயம் ஆகியவற்றையும் ஒவ்வொரு நல்ல வழியையும் விளங்கிக்கொள்வாய்.