நீதிமொழிகள் 19:3 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
நீதிமொழிகள் 19:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
நீதிமொழிகள் 19:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
நீதிமொழிகள் 19:3 TAERV (பரிசுத்த பைபிள்)
ஒருவனது சொந்த முட்டாள்தனம் அவனது வாழ்வை அழித்துவிடும். ஆனால் அவன் கர்த்தர் மீது பழி சொல்லுவான்.
நீதிமொழிகள் 19:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஒருவருடைய மூடத்தனமே அவருடைய வாழ்க்கையை பாழாக்குகிறது; ஆனாலும் அவர்களுடைய இருதயமோ யெகோவாவுக்கு எதிராகக் கோபம்கொள்கிறது.