நீதிமொழிகள் 17:3
நீதிமொழிகள் 17:3 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
வெள்ளியை உலைக்கலமும் தங்கத்தை சூளையும் சோதிக்கும், ஆனால் இருதயத்தை சோதிக்கிறவர் யெகோவா.
நீதிமொழிகள் 17:3 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.