நீதிமொழிகள் 15:1 - Compare All Versions

நீதிமொழிகள் 15:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

சாந்தமான பதில் கடுங்கோபத்தைத் தணிக்கும்; ஆனால் கடுஞ்சொல்லோ கோபத்தைத் தூண்டுகிறது.

நீதிமொழிகள் 15:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

நீதிமொழிகள் 15:1 TAERV (பரிசுத்த பைபிள்)

ஒரு சமாதானமான பதில் கோபத்தை மறையச்செய்யும். ஆனால் கடுமையான பதிலோ கோபத்தை அதிகப்படுத்தும்.

நீதிமொழிகள் 15:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.