நீதிமொழிகள் 14:23 - Compare All Versions

நீதிமொழிகள் 14:23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.

நீதிமொழிகள் 14:23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

எல்லா உழைப்பினாலும் பயனுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.

நீதிமொழிகள் 14:23 TAERV (பரிசுத்த பைபிள்)

நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய்.

நீதிமொழிகள் 14:23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

கடும் உழைப்பெல்லாம் இலாபத்தைக் கொண்டுவரும்; ஆனால் வெறும் பேச்சோ ஏழ்மைக்கே வழிநடத்தும்.