நீதிமொழிகள் 12:8 - Compare All Versions

நீதிமொழிகள் 12:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஒரு மனிதர் அவருடைய விவேகத்திற்குத் தக்கதாகப் புகழப்படுவார், ஆனால் சீர்கெட்ட சிந்தையுள்ளவரோ அலட்சியம் செய்யப்படுவார்.

நீதிமொழிகள் 12:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.

நீதிமொழிகள் 12:8 TAERV (பரிசுத்த பைபிள்)

ஞானமுள்ளவர்களை ஜனங்கள் போற்றுவார்கள். ஆனால் அறிவில்லாதவர்களை ஜனங்கள் மதிப்பதில்லை.

நீதிமொழிகள் 12:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

தன் புத்திக்குத்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.