உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமொழிகள் 10:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

நீதிமொழிகள் 10:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.

நீதிமொழிகள் 10:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான்.

நீதிமொழிகள் 10:8 TAERV (பரிசுத்த பைபிள்)

யாராவது நல்லவற்றைச் செய்யவேண்டும் எனக்கூறினால் அறிவாளி அதற்குக் கீழ்ப்படிகிறான். ஆனால் அறிவில்லாதவனோ வீண்விவாதம் செய்து தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்கிறான்.

நீதிமொழிகள் 10:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆனால் அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.