நீதிமொழிகள் 1:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
நீதிமொழிகள் 1:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து
நீதிமொழிகள் 1:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து
பகிர்
நீதிமொழிகள் 1 IRVTAMநீதிமொழிகள் 1:2 TAERV (பரிசுத்த பைபிள்)
ஜனங்கள் புத்திசாலிகளாக இருக்கும்பொருட்டும், செய்யத்தக்க நேர்மையான காரியங்களைச் செய்யும்பொருட்டும் இந்த ஞானவார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள், ஜனங்கள் ஞான போதனைகளைப் புரிந்துகொள்ள உதவும்.
பகிர்
நீதிமொழிகள் 1 TAERVநீதிமொழிகள் 1:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவைகளால் ஞானத்தையும் அறிவுரையையும் கற்றுக்கொள்ளலாம்; நுண்ணறிவுள்ள வார்த்தைகளையும் விளங்கிக்கொள்ளலாம்.
பகிர்
நீதிமொழிகள் 1 TCV