பிலிப்பியர் 1:21
பிலிப்பியர் 1:21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஏனெனில், நான் வாழ்வேன் என்றால் அது கிறிஸ்துவுக்காகவேயாகும். சாவது என்றால் அதுவும் எனக்கு இலாபமே.
பிலிப்பியர் 1:21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.
பிலிப்பியர் 1:21 பரிசுத்த பைபிள் (TAERV)
கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான்.