எண்ணாகமம் 8:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எண்ணாகமம் 8:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
பகிர்
எண்ணாகமம் 8 TAOVBSIஎண்ணாகமம் 8:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“நீ ஆரோனோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
பகிர்
எண்ணாகமம் 8 IRVTAMஎண்ணாகமம் 8:2 TAERV (பரிசுத்த பைபிள்)
“நான் காட்டிய இடத்தில் ஏழு விளக்குகளையும் வைக்க வேண்டும் என்று ஆரோனிடம் சொல். ஏழு விளக்குகளும் விளக்குத் தண்டுக்கு நேரே எரிய வேண்டும்” என்று கூறினார்.
பகிர்
எண்ணாகமம் 8 TAERVஎண்ணாகமம் 8:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“நீ ஆரோனிடம் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘நீ அந்த ஏழு விளக்குகளையும் வைக்கும்போது, அவை விளக்குத்தண்டிற்கு முன்னுள்ள பகுதிக்கு வெளிச்சம் கொடுக்கவேண்டும்’ என்று சொல்” என்றார்.
பகிர்
எண்ணாகமம் 8 TCV