Skip to content
வேதாகம செயலி சின்னம்

எண்ணாகமம் 4:4 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எண்ணாகமம் 4:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.

எண்ணாகமம் 4:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் சந்ததியாரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்கு உரியது.

எண்ணாகமம் 4:4 TAERV (பரிசுத்த பைபிள்)

ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மிகப் பரிசுத்தமானப் பொருட்களைக் கவனித்துக்கொள்வதே இவர்களின் வேலை.

எண்ணாகமம் 4:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

“சபைக் கூடாரத்திலுள்ள மகா பரிசுத்த இடத்தின் பொருட்களைப் பராமரிப்பதே கோகாத்தியர் செய்யவேண்டிய வேலையாகும்.