எண்ணாகமம் 4:3 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எண்ணாகமம் 4:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.
பகிர்
எண்ணாகமம் 4 TAOVBSIஎண்ணாகமம் 4:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் கூட்டத்திற்கு உட்படத்தக்க முப்பது வயது முதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லோரையும் எண்ணி, கணக்கெடுக்கவேண்டும்.
பகிர்
எண்ணாகமம் 4 IRVTAMஎண்ணாகமம் 4:3 TAERV (பரிசுத்த பைபிள்)
30 வயது முதல் 50 வயது வரையுள்ள, படையில் பணியாற்றக்கூடிய ஆண்களைக் கணக்கிடு. இவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்வார்கள்.
பகிர்
எண்ணாகமம் 4 TAERVஎண்ணாகமம் 4:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சபைக் கூடாரத்திலே வேலைசெய்யவரும் முப்பது வயதுதொடங்கி ஐம்பது வயதுவரையுள்ள எல்லா ஆண்களையும் கணக்கிடுங்கள்.
பகிர்
எண்ணாகமம் 4 TCV