எண்ணாகமம் 31:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எண்ணாகமம் 31:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.
பகிர்
எண்ணாகமம் 31 TAOVBSIஎண்ணாகமம் 31:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“இஸ்ரவேல் மக்களுக்காக மீதியானியர்களிடத்தில் பழிவாங்கு; அதின் பின்பு உன்னுடைய மக்களிடத்தில் சேர்க்கப்படுவாய்” என்றார்.
பகிர்
எண்ணாகமம் 31 IRVTAMஎண்ணாகமம் 31:2 TAERV (பரிசுத்த பைபிள்)
“மீதியானியர்களையும் மேற்கொள்ளும்படியாக நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவுவேன். அதன் பிறகு நீ மரித்துப் போவாய்” என்றார்.
பகிர்
எண்ணாகமம் 31 TAERVஎண்ணாகமம் 31:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“இஸ்ரயேலருக்காக மீதியானியரைப் பழிவாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார்.
பகிர்
எண்ணாகமம் 31 TCV