எண்ணாகமம் 3:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எண்ணாகமம் 3:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.
பகிர்
எண்ணாகமம் 3 TAOVBSIஎண்ணாகமம் 3:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆரோனுடைய மகன்கள், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.
பகிர்
எண்ணாகமம் 3 IRVTAMஎண்ணாகமம் 3:2 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆரோனுக்கு நான்கு குமாரர்கள் இருந்தனர். நாதாப் முதல் குமாரன். அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள் இளையவர்கள்.
பகிர்
எண்ணாகமம் 3 TAERVஎண்ணாகமம் 3:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆரோனின் மகன்களின் பெயர்களாவன: மூத்த மகனான நாதாப், பின்பு அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர்.
பகிர்
எண்ணாகமம் 3 TCV