எண்ணாகமம் 3:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எண்ணாகமம் 3:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது
பகிர்
எண்ணாகமம் 3 TAOVBSIஎண்ணாகமம் 3:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சீனாய் மலையில் யெகோவா மோசேயோடு பேசின நாளில், ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறு
பகிர்
எண்ணாகமம் 3 IRVTAMஎண்ணாகமம் 3:1 TAERV (பரிசுத்த பைபிள்)
சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடு பேசிக்கொண்டிருந்தபோது, ஆசாரியனாகிய ஆரோன், மற்றும் மோசேயின் வம்ச வரலாறு கீழ்க்கண்டவாறு இருந்தது
பகிர்
எண்ணாகமம் 3 TAERVஎண்ணாகமம் 3:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா சீனாய் மலையின்மேல் மோசேயுடன் பேசிய காலத்திலிருந்த, ஆரோன் மோசே ஆகியோரின் குடும்ப வம்சவரலாறு
பகிர்
எண்ணாகமம் 3 TCV