உள்ளடக்கத்திற்குச் செல்

எண்ணாகமம் 26:22 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எண்ணாகமம் 26:22 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.

எண்ணாகமம் 26:22 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 76,500 பேர்.

எண்ணாகமம் 26:22 TAERV (பரிசுத்த பைபிள்)

இவர்கள் அனைவரும் யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 76,500 பேர் இருந்தனர்.

எண்ணாகமம் 26:22 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

யூதாவின் வம்சங்கள் இவையே. 76,500 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.