உள்ளடக்கத்திற்குச் செல்

எண்ணாகமம் 26:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எண்ணாகமம் 26:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி

எண்ணாகமம் 26:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அந்த வாதை தீர்ந்தபின்பு, யெகோவா மோசேயையும் ஆரோனின் மகனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி

எண்ணாகமம் 26:1 TAERV (பரிசுத்த பைபிள்)

பெருநோய் ஏற்பட்ட பிறகு கர்த்தர் மோசேயிடமும் ஆரோனின் குமாரனும், ஆசாரியனுமாகிய எலெயாசரிடமும் பேசினார்.

எண்ணாகமம் 26:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

கொள்ளைநோய் நீங்கியபின் யெகோவா மோசேயிடமும் ஆரோனின் மகனான ஆசாரியன் எலெயாசாரிடமும் கூறியதாவது