எண்ணாகமம் 22:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எண்ணாகமம் 22:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இஸ்ரவேலர் எமோரியருக்குச் செய்த யாவையும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் கண்டான்.
பகிர்
எண்ணாகமம் 22 TAOVBSIஎண்ணாகமம் 22:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இஸ்ரவேலர்கள் எமோரியர்களுக்குச் செய்த யாவையும் சிப்போரின் மகனாகிய பாலாக் கண்டான்.
பகிர்
எண்ணாகமம் 22 IRVTAMஎண்ணாகமம் 22:2-3 TAERV (பரிசுத்த பைபிள்)
சிப்போரின் குமாரனான பாலாக் எமோரியர்களுக்கு இஸ்ரவேல் ஜனங்கள் செய்த எல்லாவற்றையும் அறிந்திருந்தான். அதினால் மோவாபின் ராஜா மிகவும் பயந்தான். ஏனென்றால் இஸ்ரவேலரின் எண்ணிக்கை மிகுதியானது. மோவாப் உண்மையில் கலங்கிப்போனான்.
பகிர்
எண்ணாகமம் 22 TAERVஎண்ணாகமம் 22:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இஸ்ரயேலர் எமோரியருக்குச் செய்த எல்லாவற்றையும் சிப்போரின் மகன் பாலாக் கண்டான்.
பகிர்
எண்ணாகமம் 22 TCV