Skip to content
வேதாகம செயலி சின்னம்

எண்ணாகமம் 20:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எண்ணாகமம் 20:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள்.

எண்ணாகமம் 20:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மக்களுக்குத் தண்ணீர் இல்லாமல் இருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடினார்கள்.

எண்ணாகமம் 20:2 TAERV (பரிசுத்த பைபிள்)

அந்த இடத்தில் ஜனங்களுக்குப் போதுமான தண்ணீர் இல்லை. எனவே ஜனங்கள் ஒன்று கூடி வந்து இதைப்பற்றி மோசேயிடமும் ஆரோனிடமும் முறையிட்டனர்.

எண்ணாகமம் 20:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இஸ்ரயேல் சமுதாயத்தினருக்கு அங்கே தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே மக்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக ஒன்றுகூடினார்கள்.