எண்ணாகமம் 19:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எண்ணாகமம் 19:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள்.
பகிர்
எண்ணாகமம் 19 TAOVBSIஎண்ணாகமம் 19:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“யெகோவா கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு பயன்படுத்தாதுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லுங்கள்.
பகிர்
எண்ணாகமம் 19 IRVTAMஎண்ணாகமம் 19:2 TAERV (பரிசுத்த பைபிள்)
“இந்த சட்டங்களெல்லாம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தந்த போதனைகளாகும். பழுதற்ற ஒரு சிவப்புப் பசுவைக் கொண்டு வாருங்கள். அப்பசு நுகத்தடியில் பூட்டப்படாததாகவும் ஊனமில்லாததாகவும் இருக்க வேண்டும்.
பகிர்
எண்ணாகமம் 19 TAERVஎண்ணாகமம் 19:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“யெகோவா கட்டளையிட்டிருக்கிற சட்டத்தின் நியமம் இதுவே: குறைபாடற்றதும், ஊனமற்றதும், ஒருபோதும் நுகம் சுமக்காததுமான சிவப்புநிற கன்னிப்பசுவைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலரிடம் சொல்லுங்கள்.
பகிர்
எண்ணாகமம் 19 TCV