எண்ணாகமம் 14:4 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
எண்ணாகமம் 14:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
பகிர்
எண்ணாகமம் 14 TAOVBSIஎண்ணாகமம் 14:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்பு அவர்கள்: “நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்திற்குத் திரும்பிப்போவோம் வாருங்கள்” என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
பகிர்
எண்ணாகமம் 14 IRVTAMஎண்ணாகமம் 14:4 TAERV (பரிசுத்த பைபிள்)
பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர்.
பகிர்
எண்ணாகமம் 14 TAERVஎண்ணாகமம் 14:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலும், “நாம் நமக்கு ஒரு தலைவனைத் தெரிந்துகொண்டு எகிப்திற்குத் திரும்பிப் போகவேண்டும்” என்றும் அவர்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
பகிர்
எண்ணாகமம் 14 TCV