உள்ளடக்கத்திற்குச் செல்

எண்ணாகமம் 13:4 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

எண்ணாகமம் 13:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.

எண்ணாகமம் 13:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா.

எண்ணாகமம் 13:4 TAERV (பரிசுத்த பைபிள்)

ரூபனின் கோத்திரத்திலிருந்து சக்கூரின் குமாரனான சம்முவா

எண்ணாகமம் 13:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

அவர்களுடைய பெயர்களாவன: ரூபன் கோத்திரத்திலிருந்து சக்கூரின் மகன் சம்முவா