மாற்கு 2:28 - Compare All Versions
மாற்கு 2:28 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்தப்படியே மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.
பகிர்
மாற்கு 2 TCVமாற்கு 2:28 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
பகிர்
மாற்கு 2 IRVTAMமாற்கு 2:28 TAERV (பரிசுத்த பைபிள்)
எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.
பகிர்
மாற்கு 2 TAERVமாற்கு 2:28 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
பகிர்
மாற்கு 2 TAOVBSI