மாற்கு 1:35 - Compare All Versions
மாற்கு 1:35 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.
பகிர்
மாற்கு 1 TCVமாற்கு 1:35 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர் அதிகாலையில், இருட்டோடு எழுந்து புறப்பட்டு, வனாந்திரமான ஒரு இடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
பகிர்
மாற்கு 1 IRVTAMமாற்கு 1:35 TAERV (பரிசுத்த பைபிள்)
மறுநாள் காலையில் இயேசு மிக முன்னதாகவே எழுந்தார். இன்னும் இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனியாக ஓரிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.
பகிர்
மாற்கு 1 TAERVமாற்கு 1:35 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
பகிர்
மாற்கு 1 TAOVBSI