மத்தேயு 9:7 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

மத்தேயு 9:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.

மத்தேயு 9:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.

மத்தேயு 9:7 TAERV (பரிசுத்த பைபிள்)

அம்மனிதன் எழுந்து வீட்டுக்குச் சென்றான்.

மத்தேயு 9:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான்.