மத்தேயு 9:38 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
மத்தேயு 9:38 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
பகிர்
மத்தேயு 9 TAOVBSIமத்தேயு 9:38 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
பகிர்
மத்தேயு 9 IRVTAMமத்தேயு 9:38 TAERV (பரிசுத்த பைபிள்)
பிரார்த்தனை செய்யுங்கள். தேவன் மேலும் பலரைத் தம் அறுவடையைச் சேகரிக்க அனுப்புவார்” என்றார்.
பகிர்
மத்தேயு 9 TAERVமத்தேயு 9:38 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்” என்றார்.
பகிர்
மத்தேயு 9 TCV